Friday, September 11, 2026
LatestVIDEOS

கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி – வைரல் வீடியோ

மனைவி தனது கணவனின் கண்களை, கைகளால் மூடிக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, லவ் யூ என்று விளக்கொளி மற்றும் பூக்களால் எழுதப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த கணவர், மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

இந்த வீடியோவை சுமார் 73 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர். சுமார் 86 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.


Comments are closed.