வனிதா திருமணம் – லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்

நடிகை வனிதா தனது காதலரான பீட்டர் பாலை என்று மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

வனிதா திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடந்து முடிந்தது. இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் வனிதாவிற்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் பீட்டர் பால் குடும்பத்தினர்கலந்துகொண்டு வாழ்த்தினார்.



Comments are closed.

https://newstamil.in/