Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

அஜித்துடன் நடித்த மீரா மிதுன் – புகைப்படம் உள்ளே

தல அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரது திரைப்படம் வெளியானால் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள்.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனைகளை செய்தது.

இந்நிலையில் மே 1 இவரது பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில் இவரின் ரசிகர்கள் இப்போதே பெரிய அளவில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

ஆம் #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டாகை கிரியேட் செய்து அதிர வைத்தனர்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படம் என்னை அறிந்தால் படப்பிடிப்பின் போது எடுத்தது ஆனால் அந்த காட்சி படத்தில் வரவில்லையாம்.


Comments are closed.