சன்னி லியோன் மகளா இது? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்! புகைப்படங்கள்

பாலியல் படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன், இப்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவரை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான இவர், மேலும் இவர் நிஷா கௌர் என்ற மகளை தத்தெடுத்து வளர்ந்து வருகிறார், அது மட்டுமில்லாமல் இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.

தற்போது தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

சன்னி லியோனின் மகள் தற்போது ஓரளவிற்கு வளர்ந்து விட்டது ரசிகர்களுக்கு அவரா இது என்ற ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/