Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்?

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தை மெகா பட்ஜெட்டில் எடுக்கப் போகிறார்களாம். பட்ஜெட் மட்டும் அல்ல விஜய்யின் சம்பளமும் பெத்த சம்பளமாம்.

விஜய்யின் 65-வது படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்க உள்ளார் என கூறப்பட்டது.

இந்நிலையில் விஜய் சுதா இயக்கத்தில் அல்ல மாறாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்கப் போகிறாராம் என்ற ஒரு தகவலும் உலவருகிறது

தளபதி 65 படம் குறித்து சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை பொறுமையாக வேண்டியது தான்.


Comments are closed.