Thursday, September 10, 2026
LatestPHOTOS

மேன் vs வைல்ட் ரஜினிகாந்த் புகைப்படங்கள்

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் – பேர் கிரில்ஸ் பங்கேற்றனர். சூட்டிங் முடிந்ததும் அங்கிருந்து வன காவலர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ஷூட்டிங்கின் போது ரஜினிகாந்திற்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் தனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அங்கே புதர்கள் நிறைய இருந்ததாகவும் அதில் இருந்த முட்கள் சில இடங்களில் குத்தியது அவ்வளவுதான் என்றும் தெரிவித்தார்.



Comments are closed.