Thursday, September 10, 2026
LatestVIDEOS

ஸ்ரீ திவ்யாவின் தங்கை ஸ்ரீ ரம்யா வா இப்படி! – வைரல் வீடியோ

நம்ம குடும்ப குத்துவிளக்கு ஸ்ரீ திவ்யாவின் தங்கையா இப்படி, கவர்ச்சியா நடனம் ஆடி செல்போனில் படம் பிடித்து வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி இருக்காங்க.

ஸ்ரீ திவ்யாவின் தங்கை ஸ்ரீ ரம்யா. அவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ரம்யா யமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யாவின் தங்கை ஸ்ரீ ரம்யா நடனப்பயிற்சி பள்ளியில் நடனம் கற்றுக் கொண்டுவராங்க, சமீபத்தில் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ஸ்ரீ ரம்யாவும் அந்த நடன ஆசிரியரும் நெருக்கமாக இணைந்து நடனம் ஆடுகிறார்கள் அதனை அனைவரும் செல்போனில் வீடியோ எடுக்கிறார்கள். இதோ அந்த வீடியோ.


Comments are closed.