Thursday, September 10, 2026
LatestNEWS

ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ டுவீட்!

ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. அதையடுத்து, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அதிபர் டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ என பதிவு, ஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Comments are closed.