Thursday, September 10, 2026
ENTERTAINMENT

சிகரெட் பிடித்தபடி புகைப்படம் போட்ட நடிகர் விஷ்ணு – காரணம் இதுதான்

தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் நல்ல வரவேற்பை பெற்றது பல விருதுகளையும் வென்றது

இந்நிலையில் நடிகர் விஷ்ணு தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு புத்தாண்டு குறித்து ஒரு செய்தி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

அதில் சிகரெட் உடல் நலத்திற்கு கேடு தான் என்று கூறிவிட்டு இந்த வருடத்தோடு கடைசி சிகரெட்டை பிடித்து முடித்து விடுங்கள்.

2020ல் சிகரெட்டை பிடிக்காதவராக இருங்கள் என புகைப்படம் போட்டுள்ளார் நடிகர் விஷ்ணு. மேலும் அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்றும்.


Comments are closed.