Thursday, September 17, 2026
Latest

காதலரை மணந்த ரிச்சா கங்கோபாத்யாய

ரிச்சா மற்றும் ஜோ திருமணம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. ரிச்சா குடும்பத்தினர் சார்பாக இந்திய முறைப்படியும் அவரது கணவர் குடும்பத்தின் சார்பாக கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது. சார்பாக திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சினிமா துறையை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் தான் இந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.ரிச்சாவின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.