இரயில் நிற்கும் முன்பு கதவை திறக்காதீர்கள் – வீடியோ

ஓடும் ரயிலில் கதவருகே பயணித்துக்கொண்டிருந்த பெண்ணின் கைப்பையை, திடீரென வெளியில் இருந்து கதவு வழியே வந்த நபர் பிடித்து இழுத்துக்கொண்டே வேகமாக இறங்கியதாகவும், அதை பிடுங்க முயற்சித்த பெண் ஏறத்தாழ ஓடும் ரயிலில் இருந்து விழ நேரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். வீடியோவிலும் அதே சம்பவம் பதிவாகியிருந்தது.



Comments are closed.

https://newstamil.in/