ஜெயம் ரவி என்கிட்ட பேசுறது இல்ல; எதுவுமே சொல்லல – ஆர்த்தி ரவி வருத்தம்!
ஜெயம் ரவி மட்டுமே அறிக்கை வெளியிட்ட போதே, ஆர்த்தியின் அறிவிப்பு எங்கே என பலரும் கேட்டு வந்த நிலையில், தற்போது இப்படியொரு அதிர்ச்சியான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியாகி கிடக்கிறேன். எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியப்படுத்தவில்லை.
