“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது!

தெலுங்கில் திரில்லர் படமாக உருவாகும் “A” படத்தின் டிரைலர் சந்தோஷ் சிவனால் வெளியிடப்பட்டது.

அவந்திகா புரொடக்ஷன் வழங்கி கீதா மின்சாலா தயாரிக்கும் தெலுங்கு படம் “A” (AD INFINITUM). இந்த படத்தை உகந்தர் முனி இயக்குகிறார். இந்த படத்தில் நிதின் பிரசன்னா, ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/