வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: தொகுதி மாறியவர்கள் அலைக்கழிப்பு – படிவ விநியோகம் குறித்த பெரும் புகார்
சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், தொகுதி மாறியவர்கள் படிவம் பெறுவதில் கடும் சிரமம் அனுபவித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
Read more