ஊரடங்கை மீறிய 3.24 லட்சம் பேர் கைது செய்து ஜாமினில் விடுதலை

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,24,269 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை

Read more
https://newstamil.in/