அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி!

திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன் (98), உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரை தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தி.மு.க

Read more
https://newstamil.in/