திங்கட்கிழமை, செப்டம்பர் 21, 2026
ENTERTAINMENT

Darbar celebrities twitter review | தர்பார் பிரபலங்கள் விமர்சனம்

தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தையடுத்து திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் குறித்து சினிமா பிரபலங்கள் ட்விட்டரில் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.